தொலைநோக்கு, பணி மற்றும் விழுமியங்கள்

தொலைநோக்கு

உயிரோட்டமிக்க கல்வித் திட்டங்கள் வாயிலாக கற்பித்தல், கற்றல், ஆய்வு மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த மையமாக விளங்குதல்.

பணி

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் கல்வித் தேர்ச்சி, உறுதியான அறிவு, கற்பித்தல் திறன், அறம் மற்றும் ஒழுக்கம் குறித்த புரிதல், பல்துறை மற்றும் உலகளாவிய பார்வை ஆகியவற்றை வழங்குதல்.

விழுமியங்கள்

  • தேசிய முன்னேற்றமும் சமூகப் பொறுப்பும்
  • உலகளாவிய திறன்கள்
  • வலுவான விழுமிய அமைப்பு
  • கல்வியில் தொழில்நுட்பத்தின் பொறுப்பான பயன்பாடு
  • தொடர்ச்சியான சிறப்புத் தேடல்